TNTJ NEWS 07.02.15
February 9, 2015 2:02 pm
✔ரேஷன் கடையில் வழங்கும் அரிசிக்கு பதில் ரூ.300 பணம்: -புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு ✔டாக்டர் உதவியுடன் நோயாளி தற்கொலை செய்து கொள்ளலாம்! -கனடா சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ✔விறுவிறுப்பாக நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தல்! ✔செல்போன் வெடித்து வாலிபர் முகம் சிதறியது! மைசூரில் பயங்கரம் ✔பீஹார்: மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ் குமார்!
Category: நாட்டு நடப்பு செய்திகள்