உலகை ஈர்க்கும் உன்னத மார்க்கம் இஸ்லாம்!

உரை: ரஹ்மத்துல்லாஹ் l இடம்: மங்கலம், திருப்பூர் l நாள்: 08.03.2015 இந்த உரையின் சாராம்சங்களில் சில… *உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகளை செய்தாலும், அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துக் கொண்டிருக்கிற மார்க்கமாக உள்ளது. *முஸ்லீம்கள் செய்யக்கூடிய மனிதநேயப் பணிகளை பார்த்து இஸ்லாத்திற்க்கு வந்தார்களா? *தமிழகத்தில் முதியோர் இல்லம் கூட ஒரே ஒரு அமைப்பு தான் செய்து வருகிறது. *எல்லா சேவை நிறுவனங்களையும் கிறிஸ்தவ சமுதாயம் தான் செய்து வருகிறது. *முஸ்லிம்களுக்கு நல்ல பெயராவது உள்ளதா? – விளக்கம் *எதிர்ப்பில் தான் இஸ்லாம் வளர்ந்தது *இஸ்லாம் பற்றி தவறாக சித்தரித்த மேற்கத்திய ஊடகங்களால் ஏற்ப்பட்ட இஸ்லாமிய எழுச்சி – விளக்கம் *பதினாறாம் பெனடிக்ட் போப்பின் அறிவிப்பு – விளக்கம் *பிரான்ஸில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சி – விளக்கம் *இந்துத்துவாவின் நகைப்புக்குறிய அறிவிப்பு – விளக்கம் *இந்திய சுதந்திரத்தில் பாடுப்பட்ட முஸ்லிம்களையும், இஸ்லாத்தை பற்றியும் கேவலப்படுத்தி சத்தியப் பிரகாஷ் என்ற நூல் எழுதப்பட்டதும், ஸனாவுல்லாஹ் மறுப்பு நூல் – விளக்கம் *மீனாட்சிபுரம் என்ற கிராமமே இஸ்லாத்திற்கு வந்தார்கள் – விளக்கம் *அர்ஜுன் சம்பத்திற்கு பகிரங்க அறைகூவல் *நபியவர்கள் காலத்தில் குர்ஆனை கேட்காதீர்கள் என கூறிய இஸ்லாமிய எதிரிகள் – ஹதீஸ் *பெருமையடிக்கும் ரஷாதிக்கு சவால் *அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைக்க நினைக்கின்றனர்- குர்ஆன் வசனம் *கெட்ட மனிதனை கொண்டு கூட இந்த மார்க்கத்தை அல்லாஹ் வளர்ப்பான் – ஹதீஸ் *கருப்பர்களுக்காக போராடிய நெல்சன் மண்டேலா வெற்றிக்கண்டாரா? *மனிதர்களே! உங்களை ஒரு ஆண் பெண்ணிலிருந்தே படைத்தோம் – குர்ஆன் வசனம் விளக்கம் *ஜார்ஜ் பெர்னாட்சா பைபிளைப் பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் கூறிய கருத்து *சரோஜினி நாயுடு இஸ்லாத்தைப் பற்றி கூறிய கருத்து *மாட்டிறைச்சிக்கு தடை விதித்ததால் ஏற்படும் இழப்பு *அதிக குழந்தை பெற சொல்லும் இந்துத்துவா அமைப்பினர்களுக்கு அறிவுரை *இஸ்லாத்தில் பென்னடிமைத்தனமா? – விளக்கம் *மகளிர் தினம் கொண்டாடும் நமது நாட்டில் பெண்களுக்கு நடக்கும் அவலங்களும், இஸ்லாம் காட்டும் பெண்களுக்கான பாதுகாப்பும் – விளக்கம் *குற்றவியல் சட்டம் விளக்கம் *அமெரிக்காவில் தந்தையை கண்டுப்பிடிக்க வண்டி விளக்கம் *32 நாடுகளை வைத்து நடத்திய ஆய்வில் எய்ட்ஸால் பாதிக்கப்படாத சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம் தான். *ஆன்மீகத்தை வைத்து ஏமாற்றும் சாமியார்கள் – விளக்கம் *தரீக்கா என்ற பெயரில் ஏமாற்றுப் பேர்வழிகள் *பன்றியின் நாடாப் புழுவால் பரவும் பன்றிக் காய்ச்சல் *தூய்மை இறைநம்பிக்கையின் ஒரு பகுதி – ஹதீஸ் *நாய் வாய் வைத்தால் ஏழு முறை கழுவ வேண்டும் – ஹதீஸ் *தாமாக செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி ஹராம் – குர்ஆன் வசனம் விளக்கம் *நபிகளார்களுக்கு சிலை வைத்த போது எதிர்ப்பு *கத்னா செய்வதின் சிறப்பு *தாடி வைப்பதின் நன்மைகள் *சிறுநீர் கழித்தால் கூட சுத்தமாக இருக்க சொன்ன மார்க்கம் *மைக்கேல் ஹார்ட் நபிகளாரை முதலிடத்தில் வைத்தது. *இப்படிப்பட்ட மார்க்கத்தை உணராமல் இருக்கும் முஸ்லிம்கள் *கத்தம், ஃபாத்திஹாவிற்க்கு குர்ஆனை பயன்படுத்தும் அவலநிலை *ஏகத்துவப் புரட்சியால் ஏற்ப்பட்ட மாற்றம் *வேறொரு கூட்டத்தை அல்லாஹ் கொண்டு வருவான் – குர்ஆன் வசனம் *தவ்ஹீத் ஜமாஅத்தின் தாவாப் பணிகள் – விளக்கம் *இந்த மார்க்கத்தின் பால் உலக மக்கள் ஈர்க்கப்படுவதற்க்கு நம்முடைய வாழ்க்கையும் தீர்வாக இருக்க வேண்டும். *நீங்கள் முஸ்லீம்களாகவேயன்றி மரணித்து விடாதீர்கள் – குர்ஆன் வசனம் *மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் – குர்ஆன் வசனம் *முழுமையான இஸ்லாத்தை நோக்கியே தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கிறது *மார்க்கத்திற்காக ஒரு கூட்டம் போராடிக்கொண்டே இருக்கும்- ஹதீஸ்

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *