இஸ்லாம் கூறும் மனிதநேயம்!

உரை: கோவை அப்துர் ரஹீம் l இடம்: நாகூர், நாகை (தெ) l நாள்: 16.03.2015 இந்த உரையின் சாராம்சங்களில் சில…. #இஸ்லாம் இறைவனுக்கு செய்யக்கூடிய கடமைகளை மட்டும் சொல்லித்தரக்கூடிய மார்க்கமல்ல. #மனிதர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க சொல்லக்கூடிய மார்க்கமாக இருக்கிறது. #அமெரிக்காவில் தலைவிரித்தாடும் இனவெறி – விளக்கம் #தர்மபுரியில் நடந்த ஜாதிச்சண்டை -விளக்கம் #பீகார் முதல்வர் கோயிலுக்கு போன போது நடந்த சம்பவம் #பாபு ஜெகன் ஜீவ ராவ் கோயிலை திறந்த வைத்ததால் நடந்த சம்பவம் #திருச்சியில், திண்டுக்கலில் நடந்த ஜாதிப்பிரச்சினை #கர்நாடகா – தமிழ்நாடு பிரச்சினை #உங்கள் அனைவரையும் ஒரு ஆத்மாவிலிருந்து படைத்தோம்- குர்ஆன் வசனம் விளக்கம் #குருவாயூர் கோயிலில் ராஜீவ் காந்தியை உள்ளே அனுமதித்தவர்கள் சோனியாவை அனுமதிக்கவில்லை. #கஅபாவில் முதலில் பாங்கு சொன்னது பிலால் – விளக்கம் #முஹாஜிர்கள் – அன்சாரிகள் உறவு – விளக்கம் #குழம்பு வைத்தால் அண்டை வீட்டாருக்கு கொடுக்க வேண்டும் – விளக்கம் #விருந்துகளில் கெட்ட விருந்து – ஹதீஸ் விளக்கம் #நபிகளாரை இழிவுப்படித்தி திரைப்படம் எடுத்ததினால் ஏற்பட்ட மாற்றம் #சுப்பிரமணியன் சாமி மகன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சம்பவம் #சுமாமா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சம்பவம் – ஹதீஸ் விளக்கம் #நோன்பு பெருநாள் – ஹஜ் பெருநாள் – நோக்கம் #நபிகளார் பள்ளியை பயன்படுத்திய விதம் – ஹதீஸ் விளக்கம் #யூத ஜனாஷாவைக் கண்டதும் எழுந்து நின்ற நபிகளார் – ஹதீஸ் விளக்கம் #ஜனாஷாவைக் கண்ணியப்படுத்தும் மார்க்கம் – விளக்கம் #குன்னூரில் நடந்த சம்பவம் – ஜனாஷாவைக் கண்ணியப்படுத்தியதை பார்த்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஜோசியக்காரர்- விளக்கம் #எளிமையை விரும்பிய நபிகளார் – விளக்கம் #இஸ்லாம் என்பது மனிதநேய மார்க்கம்

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *