எது நபிவழி?

உரை: சையது இப்ராஹீம் l இடம்: லெப்பைக்குடிக்காடு, பெரம்பலூர் l நாள்: 10.04.2015 l இந்த உரையின் சாராம்சங்களில் சில….. #ஸஹாபாக்களை மதிப்பதில்லை என ஷைஃபுத்தீனின் குற்றச்சாட்டு #குலாஃபாய ராஷிதீன்கள் ஹதீஸ் – உண்மை விளக்கம் #அல்லாஹ்வை உங்களை நேசிப்பதாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் – குர்ஆன் வசனம் விளக்கம் #நபியவர்கள் மரணித்த போது நடந்த சம்பவம் – ஹதீஸ் விளக்கம் #சாமுத்ரிகா லட்சணம் – ஆடியோ கிளிப் #இமாம் தகுதி – ஹதீஸ் விளக்கம் #இமாம் தகுதி – மத்ஹப் சட்டம் விளக்கம் #தொழுகையில் நெஞ்சில் கை கட்டுவதற்கு ஆதாரம் இல்லை என சவால் – ஷைஃபுத்தீனின் வீடியோ கிளிப் #ஒரு கை கட்டுவதற்க்குதான் ஆதாரம் என சொல்லும் ஷைஃபுத்தீனின் வீடியோ கிளிப் #சோளக்காட்டு பொம்மை என சொல்லும் ஷைஃபுத்தீன் வீடியோ கிளிப் #மூன்றும் கூடும் என ஷைஃபுத்தீன் – வீடியோ கிளிப் #தக்பீர் கட்டுவது பற்றி வெளிநாட்டில் ஷைஃபுத்தீன் வீடியோ கிளிப் #இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் #தொப்பி கண்டிப்பாக அணியச்சொல்லவில்லை என சொல்லும் ஷைஃபுத்தீன் வீடியோ கிளிப் #ஆமின் சம்பந்தமாக வெளிநாட்டில் ஷைஃபுத்தீன் வீடியோ கிளிப் #சத்தியத்தை சொல்வதினால் மக்கள் வருகிறார்கள். #பி.ஜேவை முஃமினாக நினைக்கிறோம் என சொல்லும் ஷைஃபுத்தீனின் வீடியோ கிளிப் #உரூஸ் வேடிக்கைக்காக செய்யலாம் என சொல்லும் ஷைஃபுத்தீனின் வீடியோ கிளிப் #அல்லாஹ் அருளியதை யார் மறைக்கிறானோ அவனுக்கு அல்லாஹ்வின் சாபம் உள்ளது – குர்ஆன் வசனம் #இமாம் தகுதி ஷைஃபுத்தீனின் வக்காலத்து விளக்கம் – கிளிப் #ஆலிம்கள் கஞ்சா அடிக்கலாம் என்ற மத்ஹப் சட்டத்தை நியாயப்படுத்திப் பேசும் ஷைஃபுத்தீன் – கிளிப் #போதையானவற்றில் குறைவானதும் ஹராம் – ஹதீஸ் விளக்கம் #பெண்கள் பள்ளிக்கு வருவது முதலில் அனுமதி, பிறகு தடை என சொல்லும் ஷைஃபுத்தீன் -கிளிப் #பெண்கள் பள்ளிக்கு வருவது தடை என சொல்லும் ஷைஃபுத்தீன் கிளிப் #ஒப்பந்தத்தில் பி.ஜே முன்னிலையில் உளறும் ஷைஃபுத்தீன் – வீடியோ கிளிப் #பெண்களுக்கு பள்ளியில் அனுமதி கொடுக்க வேண்டும் என சொல்லும் ஷைஃபுத்தீன் வீடியோ கிளிப் #தர்காவின் கப்ரிலே ரஹ்மத் இறங்குவதாக கூறும் ஷைஃபுத்தீன் – கிளிப் #வட்டியைப் பற்றி தெளிவுப்படுத்தவில்லை என உமர் அவர்கள் சொன்னதாக வரும் ஹதீஸ் #ஒவ்வொரு பொருளின் முன் மாதிரியையும் தெளிவுப்படுத்தியுள்ளோம் – குர்ஆன் வசனம் விளக்கம் #இதை சொன்னால் ஸஹாபாக்களை திட்டுவதா? #இந்த நபி முஃமின்களுக்கு தனது உயிரை விட மேலானவராக உள்ளார் – குர்ஆன் வசனம் #தமத்துஃ ஹஜ் கூடாது என சொன்ன உமர் – ஹதீஸ் விளக்கம் #மூன்று தடவை ஸலாம் சொல்லிவிட்டு திரும்பிய அபூமூஸாவைக் கண்டித்த உமர் அவர்கள் – ஹதீஸ் விளக்கம் #முத்தலாக் விஷயத்தில் தவறாக ஃபத்வா கொடுத்த உமர் அவர்கள் – ஹதீஸ் விளக்கம் #பிளேக் நோய் விஷயத்தில் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள் சொன்ன பிறகு உண்மையை உணர்ந்த ஸஹாபாக்கள் – ஹதீஸ் #தயம்மும் செய்வதை தடுத்த உமர் அவர்கள் – ஹதீஸ் விளக்கம் #கவ்ஸர் தடாகத்தில் நடந்த சம்பவம் – ஹதீஸ் விளக்கம் #எனக்கு பிறகு சிறந்த சமுதாயம்- ஹதீஸ் உண்மை விளக்கம் #மாதவிடாய் பெண்கள் குர்ஆனை ஓதக்கூடாது என சொல்லும் ஷைஃபுத்தீன் வாதத்தின் உண்மை நிலை #கூட்டு துஆ விற்க்கு ஆதாரமாக ஹதீஸை திரித்த ஷைஃபுத்தீன் #நபியவர்கள் துஆக்களை சத்தமிட்டு ஓதினார்களா? – விளக்கம் #கூட்டு துஆ கூடாது என்று ஹனஃபி மத்ஹபில் உள்ளது #கண்ணேறு நிலைப்பாட்டில் மாறுப்பட்டது குற்றமா? – விளக்கம் #சூனியத்தின் நிலையின் உண்மை விளக்கம் #மூன்று விஷயத்தில் சகுனம் உண்டு ஹதீஸ் – விமர்சனம் #குரங்கு விபச்சாரம் – ஹதீஸ் விமர்சனம் #புஹாரி இமாமை இழிவுப்படுத்தினோமா? #பில்கேட்ஸோடு உஸ்மான் ரலி அவர்களை ஒப்பிடோமா? – உண்மை விளக்கம் #கழுதைக்கு ஸஹாபாக்கள் பெயர் வைத்த ஷைஃபுத்தீன் – கிளிப் #ஸஹாபாக்களுக்கு குர்ஆனில் உள்ள அறிவியல் உண்மைகள் தெரியாது – விளக்கம் #என்னிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தாலும் பிறருக்கு எடுத்துச் சொல்லுங்கள் – ஹதீஸ் விளக்கம் #பி.ஜே நாத்திக கொள்கைக்கு போனாரா? – உண்மை விளக்கம் #மத்ஹபில் உள்ள ஆபாசத்தை பார்த்து ஆரம்பத்தில் வெறுத்து சிலர் சென்றார்கள் #பி.ஜே சூப்பர் மார்கெட் வைத்ததை குற்றமாக சொல்லும் ஷைஃபுத்தீன் #பி.ஜேவை திட்டுவதால் தான் எனக்கு வருமானம் என்று கொண்ட ஷைஃபுத்தீன் – வீடியோ கிளிப் #இவருக்கு உண்மையிலேயே மானம், ரோஷம் இருந்தால் நான் போட்ட கிளிப்பிங் அனைத்திற்கும் பதிலளிக்க வேண்டும் #எங்கள் நிர்வாகிகள் யாரை வேண்டுமானாலும் ஆய்வு செய்து பாருங்கள் #மார்க்கத்தை வைத்து யாரும் பிழைப்பு நடத்தவில்லை. #சிந்தியுங்கள் தெளிவு கிடைக்கும்.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *