பெண்களின் அரண் இஸ்லாம்!

உரை: முஹம்மது ஒலி l இடம்: திட்டச்சேரி, நாகை (தெற்கு) l நாள்: 14.03.2015 இந்த உரையின் சாராம்சங்களில் சில….. #இஸ்லாம் பெண்ணடிமைத்தனத்தை போதிப்பதாக இன்று பரப்பப்படுகிறது. #ஆண்களைப்போல் பெண்களும் அனைத்து துறைகளிலும் பணியாற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர் #இந்தியாவில் 26 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்க்கு உட்படுத்தப்படுகிறார்கள் #அதே போல 45 நிமிடத்திற்கு ஒரு பெண் கடத்தப்படுகிறார் #3 மணி நேரத்திற்கு ஒரு பெண் வரதட்சனை கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார். – ஆய்வறிக்கை விளக்கம் #2000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டும் பலாத்காரங்கள் குறையவில்லை. #பலாத்காரத்திலிருந்து தப்பிக்க செல்போனில் கொடுக்கப்படும் ஆப்சன் சாத்தியமாகுமா – விளக்கம் #இந்த மார்க்கம் என்பது இறைவனுக்கு சொந்தமானது – குர்ஆன் வசனம் விளக்கம் #சொர்க்கத்திற்கு செல்வதற்கு இரண்டு காரியம் அவசியம் 1.இறையச்சம், 2. நல்ல பண்பு – ஹதீஸ் விளக்கம் #யார் குணங்களில் சிறந்தவர்களாக இருக்கிறாரோ அவர்தான் உங்களில் சிறந்தவர் – ஹதீஸ் விளக்கம் #தங்கள் பார்வைகளைத் தாழ்த்தட்டும், கற்பை பேணி பாதுகாக்கட்டும் -குர்ஆன் வசனம் விளக்கம் #வீடுகளில் தொலைக்காட்சிகளில் பார்க்கப்படும் சினிமா, பாடல்கள் – விளைவுகள் விளக்கம் #ஜில்பாப் சட்டம் – குர்ஆன் வசனம் விளக்கம் #ஆடைக்குறைப்பால் ஏற்படும் விபரீதங்கள் – விளக்கம் #இரண்டு கூட்டத்தினர் நரகவாசிகள் 1. மக்களை துன்புறுத்தும் ஆட்சியாளர் , 2. ஆடையணிந்தும் நிர்வாணிகளாக இருக்கும் பெண்கள் – ஹதீஸ் விளக்கம் #எவன் உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான் – குர்ஆன் வசனம் விளக்கம் #அந்நிய ஆண்களுடன் பழகும் முறை – விளக்கம் #அந்நிய ஆணும், பெண்ணும் தனிமையில் இருக்கக் கூடாது – ஹதீஸ் விளக்கம் #ஷைத்தான் இரத்தநாளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறான் – ஹதீஸ் விளக்கம் #செல்போனால் சீரழியும் பிள்ளைகள் – விளக்கம் #உங்கள் அல்லாத வேறு வீடுகளுக்கு செல்வதாக இருந்தால் ஸலாம் கூறாமலும், அனுமதி பெறாமலும் நுழையாதீர்கள் – குர்ஆன் வசனம் விளக்கம் #விபச்சாரத்திற்கு இஸ்லாம் கூறும் தண்டனை முறை – விளக்கம் #பெண்கள் விஷயத்தில் நல்லதை நாடுங்கள் – ஹதீஸ் விளக்கம் #பெண்களுக்கு மஹர் தொகையை மனமுவந்து கொடுத்து விடுங்கள் – குர்ஆன் வசனம் விளக்கம் #இஸ்லாம் பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ளது

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *