சத்தியத்தில் சங்கமிப்போம்!

உரை: அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி l இடம்: திட்டச்சேரி, நாகை (தெற்கு) l நாள்: நாள்: 14.03.2015 இந்த உரையின் சாராம்சங்களில் சில….. #நபியவர்களை எதிர்த்தவர்கள் தாங்கள் தான் சத்தியத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டார்கள் #நடுநிலையாளர்கள் என்ற போர்வை – விளக்கம் #நம்பிக்கைக் கொண்டோரே! நேர்மைக்கு சாட்சி சொல்பவராக மாறி விடுங்கள் – குர்ஆன் வசனம் விளக்கம் #முனாஃபிக்குகள் -விளக்கம் #நல்ல நண்பனுக்கு உதாரணம், கஸ்தூரியை வியாபாரம் செய்வதைபோல்.. – ஹதீஸ் விளக்கம் #இயக்கம் வேண்டாம் என்று சொல்பவர்கள் இயக்கம் வைத்திருப்பார்கள் – விளக்கம் #ஜனாஷாவை அடக்க விடாமல் தடுப்பவர்களோடு கை கோர்த்துக்கொண்டு எதிர்ப்பது தான் இவர்களின் நிலை #தவ்ஹீத் ஜமாஅத்தில் பெண்கள் வந்து குழுமுவதற்கு காரணம் – விளக்கம் #நபியவர்களிடத்தில் குலா கேட்டு வந்த பெண்மணி – ஹதீஸ் விளக்கம் #கிறிஸ்தவர்களோடு விவாதம் செய்ததை மன்னிப்புக் கேட்டு போஸ்டர் ஒட்டிய 19 இயக்கத்தினர் – விளக்கம் #நாத்திகவாதிகளோடு விவாதம் செய்த தவ்ஹீத் ஜமாஅத் – விளக்கம் #சூனிய விஷயத்தில் ஒளரிக்கொட்டிய ஷம்சுதீன் காசிமி – விளக்கம் #தவ்ஹீத் ஜமாஅத்தோடு விவாதம் செய்ய ஆசைப்படும் அசத்தியவாதிகள் -விளக்கம் #பேய் விரட்டுவது பொய் என இப்ராஹீம் நபியின் பாணியில் நிரூபித்த தவ்ஹீத் ஜமாஅத் #மதத்தின் பெயரால் சுரண்டுவதை எதிர்க்கும் ஒரே ஜமாஅத் தவ்ஹீத் ஜமாஅத் – விளக்கம் #சவால் விடுவது சூதாட்டமா? – விளக்கம் #எனக்கு எதிராக சூழ்ச்சி செய்யுங்கள் – குர்ஆன் வசனம் விளக்கம் #தப்லீக் ஜமாஅத்தினரை மேடையேற்றும் போலித் தவ்ஹீத்வாதிகள் – விளக்கம் #தப்லீக் ஜமாஅத்தினர்தான் இந்த சமுதாயத்தில் பித்அத்கள் நுழைவதற்கு காரணம் – விளக்கம் #ஃபித்ரா என்றால் என்ன என்பதை மக்களுக்கு புரிய வைத்த தவ்ஹீத் ஜமாஅத் – விளக்கம் #இரத்ததானம் செய்வது மார்க்கத்தில் உண்டு என்பதை புரிய வைத்தது தவ்ஹீத் ஜமாஅத் #சுத்தம்பல்லி என்ற ஊரில் பாபர் பள்ளி இடித்த அன்று நடைப்பெற்ற தப்லீக் இஜ்திமா – விளக்கம் #மத்ஹப்வாதிகளை மேடையேற்றும் போலித்தவ்ஹீத்வாதிகள் – விளக்கம் #சமுதாயத்தை பிரித்த மத்ஹப் சட்டம் -விளக்கம் #கணவன் காணாமல் போனால் பெண்களுக்கான மத்ஹப் சட்டம் – விளக்கம் #திருடுவதற்கு வழி சொல்லிக்கொடுக்கும் மத்ஹப் சட்டம் – விளக்கம் #இமாமை குர்பானி கொடுக்கச் சொல்லும் மத்ஹப் சட்டம் – விளக்கம் #மத்ஹப்பில் உள்ள உளறல்களை விவாதத்தில் தோலுரித்துக் காட்டினோம் #அபூ ஹனிஃபாவிற்கு வஹீ வந்ததாக எழுதி வைத்துள்ளார்கள் – விளக்கம் #காதியானி உருவாக காரணம் – விளக்கம் #காதியானியோடு விவாதம் செய்த ஒரே ஜமாஅத் தவ்ஹீத் ஜமாஅத் – விளக்கம் #தவ்ஹீத் ஜமாஅத்தை திட்டக்கூடியவர்கள் வரதட்சனை திருமணங்களில் கலந்துக்கொள்கிறார்கள் #குர்ஆன், ஹதீஸ் மட்டும் தான் இஸ்லாம் என்று சொல்லக்கூடிய ஒரே ஜமாஅத்தாக தவ்ஹீத் ஜமாஅத்தான் இருக்கிறது #இதை விட ஒரு ஜமாஅத்தை நீங்கள் காட்டினால் நாங்கள் போய் சேர்ந்து கொள்வோம். #எங்கள் தலைவர்களுக்கும், பெரியார்களுக்கும் கட்டுப்பட்டோமே.. வழிகெடுத்து விட்டார்களே..! – குர்ஆன் வசனம் விளக்கம் #போலித்தனமான ஒற்றுமையை ஒழித்து சத்தியக் கொள்கையில் சங்கமிப்போம்.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *