நன்மையை ஏவி, தீமையைத் தடுப்போம்!

உரை: அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி l இடம்: ஆவணம், தஞ்சை (தெற்கு) l நாள்: 01-03-2015 இந்த உரையின் சாராம்சங்களில் சில…. #முஸ்லீம்கள் மீது சுமத்தப்பட்ட கடமைகளில் நன்மையை ஏவி, தீமையை தடுப்பதும் ஒன்றாகும். #நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். -குர்ஆன் வசனம் #சிறந்த சமுதாயம் – குர்ஆன் வசனம் #தீமையைக் கண்டால் கையால் தடுங்கள் – ஹதீஸ் விளக்கம் #கப்பலில் பயணம் செய்யும் கூட்டம் – ஹதீஸ் விளக்கம் இதை தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்கிறது. #தப்லீக் ஜமாஅத்தின் உண்மை நிலை – விளக்கம் #நபிமார்கள் கொலை செய்யப்பட்டார்கள் – குர்ஆன் வசனம் விளக்கம் #உழைத்து சாப்பிடுவது – ஹதீஸ் விளக்கம் #தப்லீக் ஜமாஅத்தினர் சொல்லும் கப்ஸாக்கள் #அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் அவர்களின் சம்பவம் – ஹதீஸ் விளக்கம் #நபிகளாரின் வணக்க முறையை நபியின் மனைவியிடத்தில் கேட்ட நபித்தோழர்கள் சம்பவம் – ஹதீஸ் விளக்கம் #தஃலீம் கிதாபில் பெரியார் கதைகள் – விளக்கம் #ஒட்டகத்தை கட்டிப்போட்டு தொழு – ஹதீஸ் விளக்கம் #குழந்தை அழுகுரலைக் கேட்டு சுருக்கி தொழுத நபிகளார் – ஹதீஸ் விளக்கம் #தொழுகைக்கு ஓடி வராதீர்கள் – ஹதீஸ் #சுலைமான் நபி அரண்மனை – குர்ஆன் வசனம் விளக்கம் #பிள்ளைகளை கையேந்த வைக்கக் கூடாது – ஹதீஸ் விளக்கம் #இல்லறமும் வணக்கமாகும் – ஹதீஸ் #பள்ளியில் சிறுநீர் கழித்த கிராமவாசி – ஹதீஸ் #அல்லாஹ்விற்கு மட்டும் தெரிந்த மறைவான விஷயங்கள் – குர்ஆன் வசனம் #நன்மையை ஏவுவோம், தீமையை தடுப்போம்

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *