அல்லாஹ்வின் கருணையும் கோபமும்!

உரை: ஷாஃபி மன்பயீ l இடம்: மேல்பட்டாம்பாக்கம், கடலூர் l நாள்: 28.02.2015 l இந்த உரையின் சாராம்சங்களில் சில… #கருணையை அல்லாஹ் விதியாக்கிகொண்டான் – குர்ஆன் வசனம் #கோபத்தை கருணை மிகைத்துவிட்டது- ஹதீஸ் #அல்லாஹ் கருணையை 100 ல் 99 பங்கை தனக்கு வைத்துக்கொண்டான் -ஹதீஸ் #தவறுக்கு மட்டும் தான் தண்டனை – ஹதீஸ் #நன்மை செய்ய வேண்டுமென நினைத்தாலே நன்மை- ஹதீஸ் #திருந்திவிட்டால் செய்த தீமைகளை நன்மையாக மாற்றுவேன் – குர்ஆன் வசனம் #தூய்மையாளர்களை அல்லாஹ் விரும்புகிறான் – குர்ஆன் வசனம் #சூரத்துல் ஃபீல் – விளக்கம் #காரூன் அழிக்கப்பட்ட வரலாறு- விளக்கம் #அவன் தண்டிப்பது போல் யாரும் தண்டிக்க முடியாது- குர்ஆன் வசனம் #70 முழமுள்ள சங்கிலி- குர்ஆன் வசனம் #சீல் உணவு -குர்ஆன் வசனம் #நரகில் முகம் புரட்டப்டடுதல்- குர்ஆன் வசனம் #செல்வம் நெருப்பில் காய்ச்சப்பட்டு ஊற்றப்படும் – குர்ஆன் வசனம் #தோல்கள் கருகும்- குர்ஆன் வசனம்

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *