மார்க்கம் கூறும் மனிதநேயம்

உரை: எம்.ஐ.சுலைமான் l இடம்: நாகப்பட்டினம் l நாள்: 27.02.2015 l இந்த உரையின் சாராம்சங்களில் சில… #மனிதர்களிடம் மனிதநேயம் காணப்படவில்லை. #ஒரு ஆத்மாவிலிருந்து படைத்த.. – குர்ஆன் வசனம் #வயிறு ஒட்டிய நிலையில் வந்த முளர் கூட்டம்- ஹதீஸ் #பேரீத்தம்பழத்தின் துண்டை தர்மம்- ஹதீஸ் #வாகனத்தில் ஏற்றிவிட அல்லது சுமையை.. – ஹதீஸ் #பாதைகளில் இருக்கின்ற இடையூறுகளை- ஹதீஸ் #வேலைக்காரரோடு சமமாக ஆடையணிந்த அபூதர்- ஹதீஸ் #குர்பானி இறைச்சியை கொடுத்தல்- விளக்கம் #குழம்பில் தண்ணீரை அதிகப்படுத்தல்- ஹதீஸ் #ஏழைகள் புறணிக்கப்பட்டு பணக்காரர்களை மட்டும் அழைக்கும் விருந்து- ஹதீஸ் #இஸ்லாத்தில் சிறந்தது- ஹதீஸ் #அல்லாஹ்வுக்கு அழகிய கடன்- குர்ஆன் வசனம் #நான் பசியோடு வந்தேன் – ஹதீஸ் #சத்தியத்திற்கு பரிகாரம்- குர்ஆன் வசனம் #கடமையாக்கப்பட்ட நோன்பை விட்டால்- ஹதீஸ் #ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபிகளாரிடம் கேட்ட உதவி- ஹதீஸ் #மனிதர்களிடம் இரக்கம் காட்டாதவன் மீது அல்லாஹ்.. – ஹதீஸ் #பூமியளவிற்கு தங்கத்தை நஷ்டஈடாக கொடுத்தாலும்… #தர்மம் செய்வதற்காக வேலை பார்த்த நபித்தோழர்கள்- ஹதீஸ்

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *