முஹம்மது நபியை காமுகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துனை நிற்க்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து ஆர்பாட்டம்..
கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறி, அகதி முகாம்களில் நிவாரணப்பணிகளில் மெத்தனம் காட்டி முஸ்லிம்களின் மக்கட்தொகைப் பெருக்கமே கலவரத்திற்க்கு காரணம் என்று கூறியதால்….ஆர்பாட்டம்