என்னைக் கவர்ந்த ஏகத்துவம்

உரை: அபூபக்கர் சித்தீக் சஆதி l இடம்: நாகூர், நாகை (தெ) l நாள்: 16.03.2015 இந்த உரையின் சாராம்சங்களில் சில… #மதரஸாவில் கிதாபுகளை படிக்கும் போது பல கேள்விகள் எழுந்தது. #மத்ஹப் கிதாபுகளில் உள்ள செய்திகள் மிகவும் ஆபாசங்களாக இருந்தது. #ஜகாத் விஷயத்தில் பி.ஜே அவர்கள் புதிய சட்டத்தை சொன்ன போது அதை முறியடிக்க கிதாபுகளில் தேடிப் பார்த்தோம். #கூலிக்கு காசு கொடுத்து விபச்சாரம் செய்தால் தண்டனை இல்லை – மத்ஹப் சட்டம் விமர்சனம் #விபச்சாரம் செய்தவன் மனைவி என்று சொன்னால் தண்டனைக் கொடுக்கக் கூடாது. – மத்ஹப் சட்டம் விமர்சனம் #முதல்முதலில் மவ்லீத் ஓதிய போது நடந்த சம்பவம் #பராஅத் யாஸீன் ஓதுவதின் முறை – விளக்கம் #ராத்திபு ஓதுவதின் முறை – விளக்கம் #களியக்காவிளையில் ஜமாலியின் உளறல் – விளக்கம் #நாகூர் தர்காவில் நடக்கும் அட்டூளியங்கள் – விளக்கம் #தனக்கு இணைக்கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். – குர்ஆன் வசனம் விளக்கம் #இணைக்கற்பித்தவர்களுக்கு பிரார்த்தனை செய்யக்கூடாது – குர்ஆன் வசனம் விளக்கம் #சிபாரிசிற்காக பிற தெய்வங்களை வணங்கிய மக்கா காஃபிர்கள் – குர்ஆன் வசனம் விளக்கம் #இமாம்கள் தர்கா வழிபாட்டை ஆதரித்தார்களா? – பகிரங்க சவால் #வெற்றிலையில் குழந்தை பிறக்க வைத்ததாக கூறும் கட்டுக்கதை #தாயத்து கட்டுவதின் முறை – விளக்கம் #நபியின் பொருட்டால் கேட்பது பாவம் என்பதே இமாம்களின் கருத்தாகும் – விளக்கம் #தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரகர்களுக்கு பயான் செய்வதற்கு பணம் கொடுக்கக் கூடாது – விளக்கம் #ஷைஃபுத்தீனின் திணறல் #எச்சரிக்கை செய்பவர்கள் வராமல் எந்த சமுதாயத்தையும் அழிப்பதில்லை – குர்ஆன் வசனம் #இங்கு எச்சரிக்கை செய்பவர்கள் இருப்பதால் தான் அல்லாஹ் உங்களை விட்டு வைத்துள்ளான் #இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் என்ற பெயரால் இளைஞர்கள் செய்யும் அட்டூளியங்கள் #சத்தியக் கொள்கையால் வளரும் தவ்ஹீத் ஜமாஅத் – விளக்கம் #இறுதி மூச்சு இறுக்கும் வரை சத்தியத்திற்காக பாடுபடுவோம்

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *